தீர்த்த ரெட் டொட் கலைக்காட்சி கூடம் (Theertha Red Dot Gallery) பெருமையுடன் வழங்கும் “தற்போது” (N.O.W) எனும் தொனிப்பொருளில் முற்றுமுழுதாக சிவசுப்ரமணியம் கஜேந்திரனால் (சிவா-கஜா) படைக்கப்பட்ட தனிநபர்-காண்பிய காட்சிப்படுத்தலானது எதிர்வரும் சனிக்கிழமை (06 பங்குனி 2021) மாலை 6.00 க்கு பொறள்ளையில் அமைந்துள்ள தீர்த்த ரெட் டொட் கலைக்காட்சி கூடத்தில் ஆரம்பமாகவுள்ளது. இக்கண்காட்சியானது 21 பங்குனி 2021 வரை மக்கள் பார்வைக்காக திறந்திருக்கும். முல்லை மைந்தன் சிவா-கஜா யாழ் பல்கலைக்கழகத்தில் கலை-வரலாற்றில் தன்னுடைய இளமணி பட்டத்தைContinue reading “முல்லை மைந்தன் சிவா-கஜாவின் “தற்போது” – காண்பிய காட்சிப்படுத்தல் கொழும்பில் அரேங்கேறுகின்றது”
