தீர்த்த ரெட் டொட் கலைக்காட்சி கூடம் (Theertha Red Dot Gallery) பெருமையுடன் வழங்கும் “தற்போது” (N.O.W) எனும் தொனிப்பொருளில் முற்றுமுழுதாக சிவசுப்ரமணியம் கஜேந்திரனால் (சிவா-கஜா) படைக்கப்பட்ட தனிநபர்-காண்பிய காட்சிப்படுத்தலானது எதிர்வரும் சனிக்கிழமை (06 பங்குனி 2021) மாலை 6.00 க்கு பொறள்ளையில் அமைந்துள்ள தீர்த்த ரெட் டொட் கலைக்காட்சி கூடத்தில் ஆரம்பமாகவுள்ளது. இக்கண்காட்சியானது 21 பங்குனி 2021 வரை மக்கள் பார்வைக்காக திறந்திருக்கும். முல்லை மைந்தன் சிவா-கஜா யாழ் பல்கலைக்கழகத்தில் கலை-வரலாற்றில் தன்னுடைய இளமணி பட்டத்தைContinue reading “முல்லை மைந்தன் சிவா-கஜாவின் “தற்போது” – காண்பிய காட்சிப்படுத்தல் கொழும்பில் அரேங்கேறுகின்றது”
Tag Archives: Painting
ஆற்றொனாக் காயங்களுடன்…
யுத்தத்தின் இறுதி மாத காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான இராணுவத்தின் குண்டுத்தாக்குதலின் போது அத்தாக்குதல் பொது மக்களையும் கொடூரமாகத்தாக்கியது. அலப்போ மற்றும் மொசூலில் நடந்தது போல பலர் கிளர்ச்சிக் குழுக்களின் பிரதேசங்களுக்குள்ளும் இருந்தனர். இன்று ஒரு சமாதானச் சூழல் காணப்படுகிறது; ஆனால் இலங்கையின் 26 வருடகால யுத்தத்தின் வலிமாறக் காயங்கள் இன்னமும் சமாதானம் எனும் போர்வையால் மூடி மறைக்கப்பட்டு நசுக்கப்பட்டுதான் இருக்கிறது. கலைஞன் சிவா கஜா அவர்கள் நத்தையானது அதனுடைய முதுகின் மேல் எவ்வாறாக தன்னுடைய நத்தைமேலோட்டினைக் காவிச் செல்கின்றதோ அவ்வாறாகContinue reading “ஆற்றொனாக் காயங்களுடன்…”
