ஆற்றொனாக் காயங்களுடன்…

யுத்தத்தின் இறுதி மாத காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான இராணுவத்தின் குண்டுத்தாக்குதலின் போது அத்தாக்குதல் பொது மக்களையும் கொடூரமாகத்தாக்கியது. அலப்போ மற்றும் மொசூலில் நடந்தது போல பலர் கிளர்ச்சிக் குழுக்களின் பிரதேசங்களுக்குள்ளும் இருந்தனர். இன்று ஒரு சமாதானச் சூழல் காணப்படுகிறது; ஆனால் இலங்கையின் 26 வருடகால யுத்தத்தின் வலிமாறக் காயங்கள் இன்னமும் சமாதானம் எனும் போர்வையால் மூடி மறைக்கப்பட்டு நசுக்கப்பட்டுதான் இருக்கிறது. கலைஞன் சிவா கஜா அவர்கள் நத்தையானது அதனுடைய முதுகின் மேல் எவ்வாறாக தன்னுடைய நத்தைமேலோட்டினைக் காவிச் செல்கின்றதோ அவ்வாறாகContinue reading “ஆற்றொனாக் காயங்களுடன்…”