இலங்கை ஒலிம்பிக் சம்மேளனத்தினால் அகில இலங்கை ரீதியில் பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட ஒலிம்பிக் விழுமியம்சார் கல்வியியல் விவாதக்களப் போட்டியில் யாழ் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளது. இப்போட்டியில் அனேகமான பாடசாலைகள் மேல் மாகாணம் மற்றும் மத்திய மாகாணத்திலிருந்து பங்குபற்றின. அவை தவிர குறிப்பாக யாழ் பரியோவான் கல்லூரி மற்றும் யாழ் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி என்பன வட மாகணத்திலிருந்தும்; அநுராதபுரம் மத்திய கல்லூரி வட மத்திய மாகாணத்திலிருந்தும்; வின்சன்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலை கிழக்கு மாகாணத்திலிருந்தும்Continue reading “அகில இலங்கை ஒலிம்பிக் விழுமியம்சார் விவாத போட்டியில் சுண்டிக்குளி மகளிர் மூன்றாமிடம்”
Category Archives: Education
முல்லை மைந்தன் சிவா-கஜாவின் “தற்போது” – காண்பிய காட்சிப்படுத்தல் கொழும்பில் அரேங்கேறுகின்றது
தீர்த்த ரெட் டொட் கலைக்காட்சி கூடம் (Theertha Red Dot Gallery) பெருமையுடன் வழங்கும் “தற்போது” (N.O.W) எனும் தொனிப்பொருளில் முற்றுமுழுதாக சிவசுப்ரமணியம் கஜேந்திரனால் (சிவா-கஜா) படைக்கப்பட்ட தனிநபர்-காண்பிய காட்சிப்படுத்தலானது எதிர்வரும் சனிக்கிழமை (06 பங்குனி 2021) மாலை 6.00 க்கு பொறள்ளையில் அமைந்துள்ள தீர்த்த ரெட் டொட் கலைக்காட்சி கூடத்தில் ஆரம்பமாகவுள்ளது. இக்கண்காட்சியானது 21 பங்குனி 2021 வரை மக்கள் பார்வைக்காக திறந்திருக்கும். முல்லை மைந்தன் சிவா-கஜா யாழ் பல்கலைக்கழகத்தில் கலை-வரலாற்றில் தன்னுடைய இளமணி பட்டத்தைContinue reading “முல்லை மைந்தன் சிவா-கஜாவின் “தற்போது” – காண்பிய காட்சிப்படுத்தல் கொழும்பில் அரேங்கேறுகின்றது”
துரைராசா விருதுகள் 2017 நடப்பது என்ன!
கடந்த நாட்களாக துரைராசா விருதினை பற்றி சமூகவலைத்தளங்களிலும் இணையதள செய்திகள் மூலமாகவும் பல வாழ்த்துச்செய்திகள் வலம் வந்துகொண்டிருந்தன. துரைராசா விருது பற்றி பேசுகின்றபோது எனக்கும் அதில் ஒருபங்கு ‘களிப்பு’ இருப்பதாகவே நான் இன்றும் உணர்கின்றேன். ஏன் எனில் எனக்கும் இன்றைக்கு ஒரு தசாப்தம் முன்னராக பீடங்களுக்கு இடையிலான மற்றும் பல்கலைக்கழக ரீதியிலான இரு துரைராஜா விருதுகளையும் பெற்ற பெருமை இருக்கிறது. சரி, துரைராசா விருது என்றால் என்ன?யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அழகையா துரைராசா நினைவாக ஒவ்வொருContinue reading “துரைராசா விருதுகள் 2017 நடப்பது என்ன!”
Tai Chi Qigong (Martial Art) Enhancing the Sports Performance
Qigong (also referred to Chi Kung) forms were developed by the ancient Chinese about 5000 years ago as a method of meditation and self-cultivation. From the word Qigong, ‘Qi’ is referred to energy (Indians refer it in Yoga as “Paraná”) and ‘gong’ to work. Simply saying, Qigong is the exercise of a human’s energy. InContinue reading “Tai Chi Qigong (Martial Art) Enhancing the Sports Performance”
National Olympic Academy by NOC Sri Lanka – Another Milestone
National Olympic Academy (NOA) with the participation of South Asian Regional National Olympic Committees was conducted by the National Olympic Committee of Sri Lanka (NOC Sri Lanka) and stepped into its 15th milestone. Also created another version of the programme as well. The NOA Programme was held at the National Holiday Resort in Bandarawela, fromContinue reading “National Olympic Academy by NOC Sri Lanka – Another Milestone”
